Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

13 வயது சிறுவன் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் ; நீதிமன்றம் விடுத்த உத்தரவு

September 12, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
13 வயது சிறுவன் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் ; நீதிமன்றம் விடுத்த உத்தரவு
0
SHARES
Share on FacebookShare on Twitter

பியகம பிரதேசத்தில் 13 வயது சிறுவன் ஒருவனை கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நான்கு சந்தேக நபர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர பதில் நீதவான் வாசனா எல்லாவல உத்தரவிட்டுள்ளார்.பியகம பிரதேசத்தைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தொடர்பில் தெரியவருகையில்,

கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்

சந்தேக நபர்கள் நால்வரும் கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி அன்று 13 வயதுடைய சிறுவன் ஒருவனை பியகம பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றிற்குள் அழைத்துச் சென்று கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு கடந்த 10 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதோடு பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்திய பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை

Next Post

போலி கடவுச்சீட்டு மூலம் இத்தாலி செல்ல முயன்ற 07 பேர் கைது

Next Post
போலி கடவுச்சீட்டு மூலம் இத்தாலி செல்ல முயன்ற 07 பேர் கைது

போலி கடவுச்சீட்டு மூலம் இத்தாலி செல்ல முயன்ற 07 பேர் கைது

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.