Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

11 வயதில் உலகளவில் பதக்கங்களைக் குவித்த கனேடிய சிறுவன்

September 5, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
11 வயதில் உலகளவில் பதக்கங்களைக் குவித்த கனேடிய சிறுவன்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த 11 வயதான டக்லென் போர்சியர் என்ற சிறுவனே
உலகளவில் பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.

உலக உயரம் குறைந்தவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் நான்கு தங்கம் உள்ளிட்ட மொத்தமாக ஏழு
பதக்கங்களை வென்று கனடாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

சிறு வயது முதலே பல்வேறு விளையாட்டுகளில் டெக்லென் ஆர்வம் காட்டி வந்தார் என அவரது பெற்றோர்
தெரிவிக்கின்றனர்.

எவ்வாறெனினும் அவரது உயரம் காரணமாக சாதாரண வீரர்கள் பங்கேற்கும் விளையாட்டுக்களில் பங்கேற்க முடியாத
நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

தனது விடாமுயற்சியின் காரணமாக குறித்த சிறுவன் சாதனையை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இம்முறை
ஜெர்மனியில் உலக உயரம் குறைந்தவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் கனடாவை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் 46 பேர் பங்கேற்று இருந்தனர். இந்த போட்டியில்
சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் என அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இன்னும் நான்கு ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலக உயரம் குறைந்தோருக்கான விளையாட்டுப் போட்டியிலும் பதக்கங்களை குவிக்க ஆசைப்படுவதாக குறித்த சிறுவன் தெரிவித்துள்ளார்.

Tags: #tamilnews#Thamilaaram#ThamilaaramNews#WorldDwarfGamesCanada
Previous Post

இலங்கையர்கள் 148 பேருக்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்!

Next Post

நயன்தாராவுடன் கோவிலுக்கு சென்ற ஷாருக்கான்

Next Post
நயன்தாராவுடன் கோவிலுக்கு சென்ற ஷாருக்கான்

நயன்தாராவுடன் கோவிலுக்கு சென்ற ஷாருக்கான்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.