Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள நடிகர் ராம் சரண்

March 28, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள நடிகர் ராம் சரண்
0
SHARES
Share on FacebookShare on Twitter

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் நடிகர் சிரஞ்சீவி. அவரது மகன் என்ற அடையாளத்தோடு தெலுங்கில் படங்கள் நடித்து வருபவர் ராம் சரண்.

இயக்குனர் ராஜமௌலி இயக்கிய RRR திரைப்படத்தின் மூலம் ஆஸ்கர் மேடை ஏறியுள்ள ராம் சரண் இப்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தனது 12வது படத்தில் நடித்து வருகிறார்.

ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு முன்னர் வரை ரூ.35 முதல் 40 கோடி வரை வாங்கி வந்த ராம்சரண், தற்போது தன் சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்திவிட்டார்.

நடிகர் சிரஞ்சீவியின் ஒரே மகனாக இவரின் சொத்து மதிப்பு ரூ.1300 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. ஐதராபாத்தில் 25000 சதுர அடி கொண்ட பிரம்மாண்ட வீட்டில் ராம்சரண் வசித்து வருகிறார்.

இந்த வீட்டின் மதிப்பு ரூ.40 கோடி இருக்குமாம். அதேபோல் கோடிக்கணக்கில் மதிப்புள்ள கார்களை வைத்துள்ளாராம். இவர் 34 பிராண்டுகளின் விளம்பர தூதராக இருக்கிறார், ஒரு விளம்பரத்திற்கு இவர் ரூ. 1.8 கோடி சம்பளமாக வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தும் இவர் டுரூஜெட் என்கிற விமான நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறாராம் ராம் சரண்.

Tags: #NetWorth#RamCharan#tamilnews#TeluguActor#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

டக்ளஸின் அடியாட்களால் எதையும் சாதிக்க முடியாது – வசந்த முதலிகே

Next Post

ஜொலிக்கும் உடையில் ராஷ்மிகா

Next Post
ஜொலிக்கும் உடையில் ராஷ்மிகா

ஜொலிக்கும் உடையில் ராஷ்மிகா

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.