இந்தியாவிடம் இருந்து 100 மெட்ரிக் தொன் ஒட்சிசனை கொள்வனவு செய்ய
அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் 19 சிகிச்சை மத்திய நிலையங்களுக்காக அடுத்த வாரம் குறித்த
ஒட்ஸிசன் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர்
தெரிவித்துள்ளார்.
தேவை ஏற்படின் தொடர்ந்தும் ஒட்சிசன் கொள்வனவு செய்ய நடவடிக்கை
எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post