Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

100 கோடி பட்ஜட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் D50

May 25, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
100 கோடி பட்ஜட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் D50
0
SHARES
Share on FacebookShare on Twitter

தனுஷ் தன்னுடைய 50வது படத்தை தானே இயக்கி நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சுமார் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இப்படம் தான் இதுவரை தனுஷ் நடித்ததில் அதிக பட்ஜெட் கொண்ட படம்.

இந்நிலையில், இப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தனுஷின் சகோதரர்களாக எஸ்.ஜே. சூர்யா மற்றும் சந்தீப் கிஷான் நடிக்கிறார்கள்.

மேலும் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் வடசென்னை சார்ந்த கதைக்களத்தில் உருவாகிறதாம்.

இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் என தெரியவந்துள்ளது. கேப்டன் மில்லர் படம் முடிந்தவுடன் இப்படத்தின் வேலைகளை தனுஷ் ஆரம்பிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags: #D50Movie#Dhanush#LatestUpdate#SundeepKishan#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு தபாலில் வந்த மர்மபொருட்கள்!

Next Post

அமெரிக்காவில் வீசிய கடும் புயல்!

Next Post
அமெரிக்காவில் வீசிய கடும் புயல்!

அமெரிக்காவில் வீசிய கடும் புயல்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.