Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஹெரோய்ன் ஏற்றிக் கொண்டிருந்த நால்வர் யாழ்ப்பாணத்தில் கைது!

October 17, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
ஹெரோய்ன் ஏற்றிக் கொண்டிருந்த நால்வர் யாழ்ப்பாணத்தில் கைது!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஊசி மூலம் ஹெரோய்ன் போதைப் பொருளை ஏற்றிக் கொண்டிருந்த நால்வர் யாழ்ப்பாணம், அரசடிப் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 2 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கு ஏற்கனவே திறந்த நீதிமன்ற பிடிவிறாந்து காணப்படுகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.

பளையைச் சேர்ந்த ஒருவரிடம் ஹெரோய்ன் பெற்றுக்கொள்ளப்படுகின்றது என்றும், அது எழுதுமட்டுவாழ் பகுதியில் வைத்துக் கைமாற்றப்படுகின்றது என்றும் கைது செய்யப்பட்டவர்கள் தங்களது வாக்குமூலத்தில் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள் என்று யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

Tags: அரசடிப்பகுதிகைதுபோதை ஊசியாழ்ப்பாணம்விசாரணைஹெரோய்ன்
Previous Post

கட்டண நிலுவை – ரூபவாஹினியில் மின் இணைப்பு துண்டிப்பு!

Next Post

உணர்ச்சியை தூண்ட முயன்று உயிரிழக்கும் இளைஞர்கள்! – அதிர்ச்சித் தகவல்!

Next Post
உணர்ச்சியை தூண்ட முயன்று உயிரிழக்கும் இளைஞர்கள்! – அதிர்ச்சித் தகவல்!

உணர்ச்சியை தூண்ட முயன்று உயிரிழக்கும் இளைஞர்கள்! - அதிர்ச்சித் தகவல்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.