இன்று அதிகாலை ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சர் பீட்டர் சிஜார்டோ தலைமையிலான குழுவொன்று உத்தியோகபூர்வ
விஜயமொன்றை இலங்கைக்கு மேற்கொண்டுள்ளது
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று அதிகாலை 4.40 அளவில்
வந்தடைந்த தூதுக் குழுவினரை பிராந்திய கூட்டுறவு இராஜாங்க அமைச்சர் தாரக
பாலசூரிய வரவேற்றார்
ஹங்கேரிய வெளியுறவு அமைச்சரின் ஒரு நாள் உத்தியோகபூர்வ வரவின் போது
அவர் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்.
இதன் பின்னர் ஹங்கேரிய வெளிவிவகார அமைச்சர் மற்றும் தூதுக்குழுவினர்
இன்று மாலை 4:30 மணிக்கு நாட்டை விட்டு செல்லவுள்ளனர்.
Discussion about this post