ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கே இருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
Discussion about this post