குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஏறக்குறைய எல்லார் கைகளிலும் தற்போது ஸ்மார்ட்போன் தவழ்கிறது.
தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு, வேலை, பயணம், படிப்பு என எதோ ஒருவகையில் எல்லாவற்றிற்கும் மிகப்பெரிய உதவியாக ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன.
அப்படியானான முக்கியத்துவம் வாய்ந்த ஸ்மார்ட்போனை சரியாக பாதுகாக்கவும், பராமரிக்கவும் வேண்டும்.
- ஸ்மார்ட்போன் சூடாகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
- 20% முதல் 80% வரை சார்ஜ் போடுவது சிறந்தது.
- ஸ்டோரேஜ் மற்றும் செயலியின் பயன்பாட்டை சரியாக பராமரிக்கவும்.
- திடமான போன் கவர் மற்றும் ஸ்கிரீன் முக்கியம்.
- நம்பகமான செயலிகளை மட்டும் பயன்படுத்தவும்.
- மேம்படுத்தலை அடிக்கடி செய்ய வேண்டும்.
Discussion about this post