Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வைரலாகும் யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய பிரசன்ன குருக்களின் திரைப்படப் பாடல்

November 28, 2023
in இலங்கை, சினிமா, முக்கியச் செய்திகள்
வைரலாகும் யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய பிரசன்ன குருக்களின் திரைப்படப் பாடல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவிலில் “கட்டியம்” சொல்லி பிரசித்தி பெற்ற பிரசன்ன குருக்கள் பாடிய திரைப்பட பாடல் ஒன்று பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அத்துடன் இந்த பாடல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. தென்னிந்திய திரைப்பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இப்பாடலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

ஈழத்து இளைஞர்களால் தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்ற “புத்தி கெட்ட மனிதரெல்லாம்” திரைப்படத்தினை தொடர்ந்து, அந்த படத்தின் இயக்குனர் ராஜ் சிவராஜ் இயக்கத்தில் “டக் டிக் டோஸ்” எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.

வெகு விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த திரைப்படத்தின் பாடல் ஒன்றினை வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தனின் “கட்டியம்” சொல்லி பிரசித்தி பெற்ற பிரசன்ன குருக்கள் பாடியுள்ளார்.

குறித்த பாடல் அண்மையில் வெளியாகிய நிலையில், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், பிரசன்ன குருக்களின் குரலை வலைதளவாசிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Tags: #PrasannaGuru#tamilnews#Temple#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

தனிமையை விரும்பத் தொடங்கியுள்ள கனேடியர்கள்!

Next Post

கனேடிய மக்களின் ஆயுட்காலம் குறித்து வெளியான தகவல்!

Next Post
கனேடிய மக்களின் ஆயுட்காலம் குறித்து வெளியான தகவல்!

கனேடிய மக்களின் ஆயுட்காலம் குறித்து வெளியான தகவல்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.