Friday, May 30, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வைத்தியசாலையில் உயிரிழந்த மனைவி! வீட்டை சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

August 23, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
காணாமல் போன இளம் குடும்பப் பெண்… சந்தேகநபர் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இரத்தினபுரி பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவி மற்றும் மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் படுகாயமடைந்த மனைவி வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இச்சம்பவம் நேற்றிரவு (21-08-2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கொலை குடும்ப தகராறு காரணமாக நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நிவித்திகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலவான வீதி, தேல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கணவன், மனைவி மற்றும் 18 வயதுடைய மகன், 08 வயதுடைய மகள் ஆகியோர் வசித்து வந்துள்ளனர்

இவ்வாறான நிலையில் நேற்றிரவு குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவி, மற்றும் மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.சம்பவத்தில் படுகாயமடைந்த மனைவி மற்றும் மகன் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பின்னர், பொலிஸார் வீட்டைச் சோதனையிட்ட போது, ​​சந்தேக நபரான 48 வயதுடைய கணவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

Previous Post

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிப்பு: கிடைத்தது அங்கீகாரம்

Next Post

இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் திடீரென காலமானார்!

Next Post
இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் திடீரென காலமானார்!

இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் திடீரென காலமானார்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.