இன்றைய தினம் (11.08.2021) வேலணையில் இறால் பண்ணையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.
நீர் வேளாண்மையில் பரிமாண வளர்ச்சி, நலிவுற்ற மக்களின் மீளெர்ச்சி’ எனும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத் திட்டத்திற்கு அமைய வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பண்ணை வளர்ப்பு திட்டங்களில் ஒன்றாக வேலனை கிராமத்தில் “அன்னை” குழுமத்தினால் ஆரம்பிக்கப்படுகின்ற இறால் பண்ணையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார் –

Discussion about this post