Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

வேகமாக காரை செலுத்தி அபராதம் செலுத்திய கனடாவின் பிரதி பிரதமர்

August 24, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
வேகமாக காரை செலுத்தி அபராதம் செலுத்திய கனடாவின் பிரதி பிரதமர்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவில் வேகமாக வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டின் அந்நாட்டு பிரதி பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பிரதிப் பிரதமர் கிறிஸ்டியா பரிலாண்டுக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் தமக்கு சொந்தமாக ஒரு கார் இல்லை என ஃப்ரீ லேண்ட் தெரிவித்துள்ளார்.

வேகமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் அல்பர்ட்டா மாகாண அதிகாரிகள் ப்ரீலாண்டுக்கு 273 டொலர்கள் அபராதம் விதித்துள்ளனர்.

மணிக்கு 132 கிலோ மீட்டர் வேகத்தில காரை செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அல்பர்ட்டா மாகாணத்தில் அதிவேகமாக வாகனங்கள் செலுத்தக்கூடிய வேகக் கட்டுப்பாடு மணிக்கு 110 கிலோமீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் எப்போது இடம் பெற்றது என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. கிறிஸ்டியா ப்ரிலாண்ட் அதிக அளவில் சைக்கிள் ஓட்டத்தை விரும்புபவர் என்பதுடன் சைக்கிளில் அதிக பயணங்களை மேற்கொள்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அபராத தொகை முழுமையாக செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Tags: #Alberta#ChyrstiaFreeland#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsCanada
Previous Post

சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெறவுள்ள அதிரடி மாற்றம்!

Next Post

நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-3; வரலாற்று சாதனை படைத்த இந்தியா!

Next Post
நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-3; வரலாற்று சாதனை படைத்த இந்தியா!

நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-3; வரலாற்று சாதனை படைத்த இந்தியா!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.