கார்த்தி நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன், விருமன் ஆகிய படங்கள் உருவாகியுள்ளன.
விருமன் படம் வெளியான பிறகு பொன்னியின் செல்வன் வெளியாகவுள்ளது.
இந்தத் திரைப்படங்களை தொடர்ந்து பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் சர்தார்.
முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்துள்ளார். அதன் புகைப்படங்கள் அண்மையில் வெளியாகியிருந்தன.
சர்தார் படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி தளமான ஹாஹா சுமார் ரூ. 20 கோடிக்கு வாங்கியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post