வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு மாத்திரமே இலத்திரனியல் தடுப்பூசி
அட்டை வழங்கப்படும். சுகாதார அமைச்சின் இணைதளத்தினூடாக விண்ணப்பிப்பதன்
மூலம் 5 – 7 நாட்களுக்குள் அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று
சுகாதார அமைச்சின் தரவுகள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பாலித கருணாபேம
தெரிவித்தார்.
தற்போது சாதாரண தடுப்பூசி அட்டைகளே நாட்டில் வழங்கப்படுகின்றன. எனவே
வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு அது பாதுகாப்பற்றது என்பதால்
இலத்திரனியல் தடுப்பூசி அட்டையை வழங்க தீர்மானிக்கப்பட்டது. இந்த
அட்டையின் ஊடாக எந்த போலியான விடயங்களையும் முன்னெடுக்க முடியாது.
சுகாதார அமைச்சின் இணையதளத்தினூடாக விண்ணப்பிப்பதன் இதனைப் பெற்றுக் கொள்ள முடியும்
ReplyForward |
Discussion about this post