Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

வெப் சீரிஸில் கீர்த்தி சுரேஷ்

November 29, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
வெப் சீரிஸில் கீர்த்தி சுரேஷ்
0
SHARES
Share on FacebookShare on Twitter

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது கைவசம் ஏராளமான படங்கள் வைத்து இருக்கிறார். இந்த நிலையில் தற்போது அவர் ஒரு ஹிந்தி வெப் சீரிஸில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

அவர் நடிகை ராதிகா ஆப்தே உடன் “அக்கா” என்ற வெப் சீரிஸில் நடிக்கிறார். இதை புதுமுக இயக்குனர் தர்மராஜ் ஷெட்டி இயக்குகிறார்.

நடிப்பு திறமைக்கு பெயர்பெற்ற இரண்டு நடிகைகள் ஒன்றாக நடிப்பதால் பெரிய எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

வழக்கமாக வெப் சீரிஸில் கவர்ச்சியான காட்சிகள் அதிகம் வருவது வாடிக்கையாகிவிட்டது. அதனால் கீர்த்தியின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

மேலும் இது ரிவெஞ்சு திரில்லர் படம் என கூறப்படுவதால் கதை எப்படி இருக்கும், அவர்கள் கதாபாத்திரம் என்ன என்பதை பொறுத்திருந்து தான் பாரயாஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தான் அக்கா வெப் சீரிஸை தயாரிக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிறுவனம் சமீபத்தில் தி ரயில்வே மென் என்ற வெப் சீரிசை தயாரித்து இருந்தது.

.

ஹிந்தி வெப் சீரிஸில் கீர்த்தி சுரேஷ்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | Keerthy Suresh And Radhika Apte In Akka Web Series

Tags: #KeerthySuresh#TamilActress#TamilCinema#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#WebSeries
Previous Post

ஏடென் வளைகுடாவில் கப்பல் மீது தாக்குதல்!

Next Post

வைத்தியர்கள் பற்றாக்குறையினால் மூடுப்பட்டுள்ள 40 வைத்தியசாலைகள்!

Next Post
வைத்தியர்கள் பற்றாக்குறையினால் மூடுப்பட்டுள்ள 40 வைத்தியசாலைகள்!

வைத்தியர்கள் பற்றாக்குறையினால் மூடுப்பட்டுள்ள 40 வைத்தியசாலைகள்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.