விஸ்வமடு றெட்பானாவில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றுக்கு இன்று(18) காலை
விறகு வெட்டச் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விஸ்வமடு வள்ளுவர்புரத்தைச் சேர்ந்து மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான
41 வயது சமரகோன் என்பவரே உயிரிழந்துள்ளார். விற்கு வெட்டிக்கொண்டிருந்து
தேனீர் எடுத்துச் சென்ற போதே அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்ததனையடுத்து
புதுகுடியிருப்பு பொலீஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை புதுகுடியிருப்பு பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post