Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வீட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட இருவர்: பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

December 7, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கனேடிய வாடகை குடியிருப்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

நுரைச்சோலை உள்ள பகுதியொன்றில் வீடொன்றை உடைத்து பணம் மற்றும் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இரு சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் – புத்தளம் பிரிவு : 071 – 8591289

உதவி பொலிஸ் அத்தியட்சகர் – கல்பிட்டி : 071 – 8591301

நிலைய அதிகாரி – நுரைச்சோலை : 071 – 8592126

Tags: #RobberyPolice#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsjaffnasrilanka
Previous Post

கனேடியர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ள டெவில்ஸ் பிரிட்ஜ்

Next Post

வவுனியாவில் பிரபல பாடசாலையின் உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடலின்போது கைகலப்பு

Next Post
வவுனியாவில் பிரபல பாடசாலையின் உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடலின்போது கைகலப்பு

வவுனியாவில் பிரபல பாடசாலையின் உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடலின்போது கைகலப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.