Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

விவசாயத்துறை மூலமே நாட்டை முன்னேற்ற முடியும் : அனுர பகிரங்கம்

August 23, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
விவசாயத்துறை மூலமே நாட்டை முன்னேற்ற முடியும் : அனுர பகிரங்கம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு விவசாயத்துறையை ஊக்குவிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

கடுகன்னாவ (Kadugannawa) பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “நாடளாவிய ரீதியில் மக்களை அழைத்து ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அனுராதபுரத்தில் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

பதவி நீக்கப்பட்டவர்கள்அன்றைய தினத்திலிருந்து கூட்டங்களும் நடத்தப்படுவதில்லை. பொதுமக்களின் நிதியைக் கொண்டு முழு அளவிலான தேர்தல் பிரசார பணிகளை ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துள்ளார்.

வாகனம், எரிபொருள், வீடு, மின்சாரக் கட்டணம், நீர்க் கட்டணம் என்பவற்றுக்கு அரசாங்கத்தின் நிதியே பயன்படுத்தப்படுகிறது.மனுச நாணயக்கார (Manusha Nanayakkara) மற்றும் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) ஆகியோர் அண்மையில் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர்.

விவசாயத்துறை மேம்பாடுபதவி நீக்கப்பட்ட இரண்டு நாட்களில் ஜனாதிபதியினால் குறித்த இருவருக்கும் ஆலோசகர் பதவிகள் வழங்கப்பட்டன

நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால் விவசாயத்துறை மேம்படுத்தப்பட வேண்டும்.

கட்டம் கட்டமாக நாட்டின் விவசாயத்துறையை முன்னேற்றமடையச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்“ என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Previous Post

ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! எச்சரிக்கும் சஜித்

Next Post

மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு: குறைக்கப்பட்டுள்ள நீர்க் கட்டணம்

Next Post
மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு: குறைக்கப்பட்டுள்ள நீர்க் கட்டணம்

மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு: குறைக்கப்பட்டுள்ள நீர்க் கட்டணம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.