Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

விருது வழங்கும் நிகழ்வில் மேலாடையின்றித் தோன்றிய பெண்!

March 15, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
விருது வழங்கும் நிகழ்வில் மேலாடையின்றித் தோன்றிய பெண்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் அரை நிர்வாணமாக தோன்றிய யுவதியினால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எட்மோன்டனில் நடைபெற்ற ஜூனோ விருது வழங்கும் நிகழ்வில் இந்தக் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

பிரபல பாடகி Avril Lavigne மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, மேலாடையின்றி தோன்றிய குறித்த பெண் கிறின்பெல்ட் எனப்படும் பாதுகாக்கப்பட்ட வலயத்தில் வீடமைப்பு திட்டங்கள் முன்னெடுப்பதனை எதிர்த்துள்ளார்.

இந்த திட்டத்தை எதிர்க்கும் வகையில் கிறின்பெல்ட் பகுதியை பாதுகாக்குமாறு கோரி உடலில் வாசகமொன்றை எழுதியிருந்தார்.

ஒன்றாரியோவின் கிறின்பெல்ட் பகுதி என்ற பாதுகாக்கப்பட்ட வலயத்தில் 7400 ஏக்கர் காணி வீடமைப்புத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு பாதுகாக்கப்பட்ட பகுதியை வீடமைப்பிற்காக ஒதுக்க வேண்டாம் என சுற்றாடல் ஆர்வலர்கள் கோரி வருகின்றனர்.

Tags: #Protest#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsCanada
Previous Post

மடகஸ்காரில் கோர விபத்து: இலங்கையர் உயிரிழப்பு!

Next Post

தலையும் வாயும் இல்லாமல் பிறந்த அபூர்வ குழந்தை!

Next Post
தலையும் வாயும் இல்லாமல் பிறந்த அபூர்வ குழந்தை!

தலையும் வாயும் இல்லாமல் பிறந்த அபூர்வ குழந்தை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.