Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

விமான நிலைய செயற்பாடுகளில் இருந்து விலகிய மற்றுமொரு சங்கம்!

July 12, 2022
in இலங்கை
விமான நிலைய செயற்பாடுகளில் இருந்து விலகிய மற்றுமொரு சங்கம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பட்டுப்பாதை பயணிகள் அனுமதி முனையத்தின் செயற்பாடுகளில் இருந்து விலகுவதாக சுதந்திர ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று நண்பகல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த செயற்பாடுகளில் இருந்து விலகுவாதாகவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் ஸ்திரமற்ற மற்றும் நெருக்கடி நிலை மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அரசியல் பிரமுகர்கள் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இந்த பட்டுப்பாதை அனுமதி முனையத்தை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறுவதற்கான பலமான சாத்தியக்கூறுகளை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

Tags: அரசியல் பிரமுகர்கட்டுநாயக்க சர்வதேச விமானம்பட்டுப்பாதை பயணி
Previous Post

எவரும் தப்பியோடவில்லை!! – பொதுஜன பெரமுன அவசர அறிக்கை!

Next Post

தப்பியோட முயன்ற பஸில் சிக்கினார்! – திருப்பியனுப்பிய விமான நிலைய அதிகாரிகள்!

Next Post
தப்பியோட முயன்ற பஸில் சிக்கினார்! – திருப்பியனுப்பிய விமான நிலைய அதிகாரிகள்!

தப்பியோட முயன்ற பஸில் சிக்கினார்! - திருப்பியனுப்பிய விமான நிலைய அதிகாரிகள்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.