எரிசக்தி துறையில் உருவாகியுள்ள எரிபொருள் தட்டுப்பாடானது ஸ்ரீலங்கன்
ஏயார்லைன்ஸ் அல்லது நாட்டிலுள்ள ஏனைய விமான சேவைகளை பாதிக்கது என
விமானச் சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க
அமைச்சர் டி.வி.சானக்க கூறியுள்ளார்.
இத்துடன் வரும் வாரமளவில் 32மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்தி
தேவையான எரிபொருளை வாங்க்க எதிர்பார்த்துள்ளோம்.
ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்திடம் ஒன்றரை மாதத்திற்கு
தேவையான எரிபொருள் சேமிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்தெரிவித்துள்ளார்
Discussion about this post