Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

விபத்தில் இருவர் மரணம்!! – பேருந்தை கொளுத்திய மக்கள்!!

July 11, 2022
in இலங்கை
விபத்தில் இருவர் மரணம்!! – பேருந்தை கொளுத்திய மக்கள்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

புஸல்லாவை, வீடன் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

பெரட்டாசி தோட்டத்திலிருந்து, புஸல்லாவை நகரத்துக்கு பயணிகளை ஏற்றிவந்த பஸ்ஸொன்றே, வீடன் பகுதியில் வைத்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ‘புட்போட்’டில் பயணித்த இருவரே, பஸ் மண்திட்டில் சாய்ந்ததால், அதில் சிக்குண்டு பலியாகியுள்ளனர்.

சுமார் 80 பேர்வரை பஸ்ஸில் பயணித்துள்ளனர், அதிகளவான பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்ததாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது, பலர் புட்போட்டிலும் தொங்கிக்கொண்டு பயணித்துள்ளனர்.

சிறு காயங்களுக்குள்ளானவர்கள் ஆரம்பக்கட்ட சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் புஸல்லாவை, வகுவப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து சம்பவத்தால் ஆத்திரமடைந்த மக்கள், பஸ்ஸை கொளுத்தியுள்ளனர். புஸல்லாவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags: இருவர்புஸல்லாவைபேருந்துமரணம்விபத்துவீடன்
Previous Post

அனைத்து அமைச்சர்களும் பதவி விலகுவதற்கு தீர்மானம்!!

Next Post

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிவிப்பு!!

Next Post
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிவிப்பு!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிவிப்பு!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.