விவசாயத் திணைக்களப் பணியாளர்கள் அனைவரது விடுமுறைகளும் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் இரத்துச் செய்யப்படுகின்றன என்று விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
விவசாய அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூரியா உரத்தை வினைத்திறனான வகையில் நாடு முழுவதும் விநியோகிப்பதற்காகவே பணியாளர்களின் விடுமுறகைள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்றும் விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
Discussion about this post