Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

விடாமுயற்சி திரைப்படம் நின்று விட்டதா.. உண்மை தகவல் இதோ

May 30, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
விடாமுயற்சி திரைப்படம் நின்று விட்டதா.. உண்மை தகவல் இதோ
0
SHARES
Share on FacebookShare on Twitter

லைக்கா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

மேலும் பல ஆண்டுகளுக்கு பின் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை. கடந்த சில நாட்களாக விடாமுயற்சி திரைப்படம் நின்றுபோய்விட்டதாக ஷாக்கிங் தகவல் வெளிவந்தது.

ஆனால், அது உண்மையில்லை. ஆம், வருகிற ஜூன் முதல் வாரத்தில் இருந்து விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இதற்கான வேலைகள் நடந்து வருகிறதாம். இதனால், படம் நின்றுபோய்விட்டது என பரவு வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: #AjithKumar#Movie#Stopped#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Trisha#Vidaamuyarchi
Previous Post

பிரபல நடிகையின் சகோதரரை காதலிக்கிறாரா யாஷிகா?

Next Post

விமான கதவை திறந்து பரபரப்பை ஏற்படுத்தியவருக்கு நேர்ந்த கதி

Next Post
விமான கதவை திறந்து பரபரப்பை ஏற்படுத்தியவருக்கு நேர்ந்த கதி

விமான கதவை திறந்து பரபரப்பை ஏற்படுத்தியவருக்கு நேர்ந்த கதி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.