Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

விஜய்யும், நானும் அந்த இடத்தில் தூங்கி தூங்கி விழுந்தோம்-த்ரிஷா

May 14, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
விஜய்யும், நானும் அந்த இடத்தில் தூங்கி தூங்கி விழுந்தோம்-த்ரிஷா
0
SHARES
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. கதாநாயகிகளால் சினிமா துறையில் நீடிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் நடிகை த்ரிஷா.

முன்னணி நடிகர்களான அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் – 2’ படத்தில் த்ரிஷா நடித்திருந்தார்.

சமீபத்தில் இப்படம் வெளியானி மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது நடிகர் விஜய்க்கு ஜோடியாக ‘லியோ’ படத்தில் த்ரிஷா நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு சேனலுக்கு நடிகை த்ரிஷா பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில், நடிகை த்ரிஷா மனம் திறந்து பேசியுள்ளார்.

அப்போது அவர் பேசுகையில்,

படத்தில் நடிக்கும்போது நடிகைகளுக்கு கிளாமர் வெவ்வேறாக இருக்கும். எல்லாருக்குமே வித்தியாசம் இருக்கும். கிளாமர் என்பது கவர்ச்சியோ, செக்ஸியோ மட்டும் கிடையாது. நான் கிளாமரில் நடிக்க யோசித்துல்லாம் செய்ய மாட்டேன். அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தா கிளாமராக நடிப்பேன். இல்லையென்றால் சில நேரங்களில் எனக்கு அது சங்கடமாக அமைந்துவிடும். எனக்கு அந்த கிளாமர் நடிப்பு பிடிக்கவில்லையென்றால் அது அப்படியே திரையில் தெரியும்.

‘கில்லி’ படத்தில் அந்த கலங்கரை விளக்கத்தில் நடிப்பது பற்றி தொகுப்பாளர் கேட்க, அதற்கு த்ரிஷா பேசுகையில்,

அந்த சீன் இரவு 2 மணிக்கு எடுக்கப்பட்டது. எனக்கும், விஜய்க்கும் நல்ல தூக்கம் வந்தது. ரெண்டு பேரும் நல்லா தூங்கு மூஞ்சா இருந்தது. இயக்குநர் வந்து எங்களிடம் அய்யோ… இது ரொமான்ஸ் சீன். இரண்டு பேரும் தூங்குறீங்கன்னு வந்து சொன்னாரு. அந்த சீனுக்காக 15 மணி நேரமாக ஷூட் பண்ணிட்டிருந்தாங்க. எங்களுக்கு ரொம்ப களைப்பாகிவிட்டது. திரையில் பார்க்க ரொம்ப அழகா இருக்கும். ஆனா… நமக்குத்தான் தெரியும் அந்த நேரத்தில் எப்படி இருந்தோம்ன்னு. ரொமான்ஸ்லாம் ரொம்ப கஷ்டம். ஆனா… அதை செய்துதான் ஆக வேண்டும்.

Tags: #TamilCinema#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Trishavijay
Previous Post

இன்றைய ராசிபலன்கள் 14-05-2023

Next Post

அடையாளம் தெரியாமல் மாறிப்போன விஜயகாந்த்

Next Post
அடையாளம் தெரியாமல் மாறிப்போன விஜயகாந்த்

அடையாளம் தெரியாமல் மாறிப்போன விஜயகாந்த்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.