Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

விஜய்யுடன் மோதும் முன்னணி நடிகர்

August 22, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
விஜய்யுடன் மோதும் முன்னணி நடிகர்
0
SHARES
Share on FacebookShare on Twitter

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்.

இறுதியாக அர்ஜுன் பிறந்தநாள் அன்று லியோ படத்தில் இருந்து கிலிம்ப்ஸ் வீடியோ வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை உலகளவில் லியோ திரைப்படம் ரூ. 434 கோடி வரை பிசினஸ் செய்யப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

இதனால் கண்டிப்பாக லியோ திரைப்படம் வசூலில் எதிர்பார்க்க முடியாத வசூலை குவிக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தை அக்டோபர் 19ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இதே நாளில் கன்னட ஹீரோ சிவராஜ்குமார் நடித்துள்ள கோஷ்ட் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படம் தமிழகத்தில் பெரிதும் பாதிப்பை கொடுக்க வில்லை என்றாலும், கன்னடத்தில் லியோ படத்தின் வசூலுக்கு சறுக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், அதே ஒக்டோபர் 19ஆம் திகதி விக்ரம் நடித்துள்ள துருவநட்சத்திரம் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இதனால் லியோ படத்திற்கு தமிழகத்தில் வசூல் குறைய வாய்ப்பு என கூறுகின்றனர்.

Tags: #tamilnews#Thamilaaram#ThamilaaramNews#VijayLeo#Vikram
Previous Post

கால்பந்து வரலாற்றில் புதிய சாதனை படைத்த மெஸ்ஸி!

Next Post

பார்த்திபனுக்கு ஜோடியாக நயன்தாரா

Next Post
பார்த்திபனுக்கு ஜோடியாக நயன்தாரா

பார்த்திபனுக்கு ஜோடியாக நயன்தாரா

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.