Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

விஜயதாச ராஜபக்சவிற்கு நீதிமன்றம் விதித்த தடை நீடிப்பு

July 29, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
விஜயதாச ராஜபக்சவிற்கு நீதிமன்றம் விதித்த தடை நீடிப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் விஜயதாச ராஜபக்ச(Wijeyadasa Rajapaksa) மற்றும் செயலாளர் துஷ்மந்த மித்ரபால ஆகியோர் அந்தப் பதவிகளை வகிப்பதைத் தடுக்கும் வகையில் விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றின் உத்தரவு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களான மஹிந்த அமரவீர(Mahinda Amaraweera), லசந்த அழகியவன்ன(Lasanta Alagiyawanna) மற்றும் துமிந்த திஸாநாயக்க(Duminda Dissanayake) ஆகியோர் சமர்ப்பித்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

மேலும், இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை செப்டெம்பர் 24-ஆம் திகதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 நிமல் சிறிபால டி சில்வா பிரதிவாதி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா(Nimal Siripala de Silva) உள்ளிட்டோர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

Previous Post

தமிழர் பகுதியொன்றில் இளம் குடும்ப பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு! மேலதிக விசாரணையில் காவல்துறையினர்

Next Post

சாரதி அனுமதிப் பத்திரத்தில் ஏற்படப்போகும் மாற்றம் : வெளியான அறிவிப்பு

Next Post
சாரதி அனுமதிப் பத்திரத்தில் ஏற்படப்போகும் மாற்றம் : வெளியான அறிவிப்பு

சாரதி அனுமதிப் பத்திரத்தில் ஏற்படப்போகும் மாற்றம் : வெளியான அறிவிப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.