Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

விஜயகாந்த் குறித்து நடிகர் விஜய் சொன்ன அந்த விஷயம்-

December 30, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
விஜயகாந்த் குறித்து நடிகர் விஜய் சொன்ன அந்த விஷயம்-
0
SHARES
Share on FacebookShare on Twitter

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கேப்டன் விஜயகாந்த் பற்றி தான் பேசி வருகிறார்கள். (டிசம்பர் 28)
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

அவர் உயிரிழந்ததை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, எப்படி அவர் வாழ்ந்துள்ளார் என்பது அவரது மறைவு
செய்தி வந்த பிறகே அனைவருக்கும் அதிகம் தெரிய வந்துள்ளது.

ரசிகர்கள், தொண்டர்களின் கண்ணீருக்கு நடுவில் விஜயகாந்த் மிகவும் அமைதியான முறையில் அடக்கம்
செய்யப்பட்டுள்ளார். விஜயகாந்த் நம்மைவிட்டு பிரிந்தாலும் அவர் நினைவுகள் எப்போதும் மக்கள் மனதில் நிலைத்து
நிற்கும்.

நடிகர் விஜயகாந்த் குறித்து விஜய் முன்பு பேசிய ஒரு வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வலம்
வருகிறது.

அதில் அவர், கிளாஸ் ஆடியன்ஸ், மாஸ் ஆடியன்ஸ்னு 2 பேரு இருக்காங்க, அது மாஸ் ஆடியன்ஸ் இருக்காங்கல்ல
அவங்க நடிகன நடிகனா ஒத்துக்கணும், அது ரொம்ப முக்கியம். அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி ஒரு பெரிய
ஹீரோனா அது அண்ணன் விஜயகாந்த் தான்.

செந்தூரப்பாண்டி படத்தில் அவருக்கு தம்பியாக நான் பண்ணினேன், அவர் மூலமாக நான் ரசிகர்களுக்கு
அறிமுகமாகுறேன் என பேசியுள்ளார்.

Tags: #Actor Vijay#TamilActress#TamilCinema#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

யாழில் முதியவர் ஒருவருக்கு வைத்தியசாலையில் நேர்ந்த கொடுமை

Next Post

ஈழத்து குயில் கில்மிஷாவுக்கு அடித்த பெரும் அதிர்ஷடம்! திரைப்படத்தில் வாய்ப்பு

Next Post
ஈழத்து குயில் கில்மிஷாவுக்கு அடித்த பெரும் அதிர்ஷடம்! திரைப்படத்தில் வாய்ப்பு

ஈழத்து குயில் கில்மிஷாவுக்கு அடித்த பெரும் அதிர்ஷடம்! திரைப்படத்தில் வாய்ப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.