Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வாகன இலக்கம் பதிந்தே இனி யாழில் எரிபொருள் விநியோகம்!

July 8, 2022
in இலங்கை
அடுத்த வாரம் இலங்கையில் லொக்-டவுன் – வெளியாகியுள்ள தகவல்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு அருகில் உள்ள ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாகனங்களின் இலக்கங்களைப் பதிவு செய்து எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேவையற்ற காத்திருப்பைத் தவிர்க்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக செயலாளர் ம.பிரதீபன் தெரிவித்தார்.

ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருக்கும் 400 முச்சக்கர வண்டிகள், 100 கார்கள், ஆயிரம் மோட்டார் சைக்கிள்களின் இலக்கங்கள் பதிவு செய்யப்பட்டு அந்த ஒழுங்கில் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

இந்த எண்ணிக்கைக்கு மேலதிகமாகக் காத்திருக்கும் வாகனங்களின் இலக்கங்கள் பதிவு செய்யப்பட்டு, உரிமையாளர்களின் கைபேசி இலக்கமும் பதிவு செய்யப்படும்.

அவர்களுக்கான எரிபொருள் வழங்கும் திகதி முதல் நாள் குறுஞ்செய்தி ஊடாகத் தெரியப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: எரிபொருள்பதிவுயாழ்ப்பாணம்வாகன இலக்கம்விநியோகம்
Previous Post

இன்றைய ராசிபலன்-08.07.2022

Next Post

உச்சத்தை எட்டவுள்ள இலங்கையின் பணவீக்கம்!

Next Post
உச்சத்தை தொட்டது நாட்டின் பணவீக்கம்!

உச்சத்தை எட்டவுள்ள இலங்கையின் பணவீக்கம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.