Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வவுனியா வர்த்தகர்களுக்கு 16 லட்சம் ரூபா தண்டம்!!

September 2, 2022
in இலங்கை
வவுனியா வர்த்தகர்களுக்கு 16 லட்சம் ரூபா தண்டம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

வவுனியா மாவட்டத்தில் இந்த ஆண்டு வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்குகளில் 16 இலட்சத்து 33 ஆயிரம் ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளது என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி அ.லெ.ஜெஃபர் ஷாதிக் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் இந்த ஆண்டு பல சுற்றி வளைப்புகளையும், சோதனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தோம். கடந்த ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையான காலப் பகுதியில் 292 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 16 லட்சத்து 33 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 48 வழக்குகள் பிடிக்கப்பட்டு 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

காலாவதியான பொருள்களை விற்பனை செய்தமை, விலைப் பத்திரத்தை காட்சிப்படுத்தாது பொருள்களை விற்பனை செய்தமை, கட்டுப்பாட்டு விலையை மீறிப் பொருள்களை விற்பனை செய்தமை, பொருள்களை பதுக்கி வைத்திருந்தமை போன்ற பல்வேறு செயற்பாடுகளுக்கு எதிராகவே வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அண்மைய காலப்பகுதியில் விலைமாற்றம் செய்து விற்பனை செய்தமை தொடர்பாக அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: தண்டம்நுகர்வோர் அதிகார சபைவர்த்தகர்கள்வழக்கு
Previous Post

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள நச்சு அரிசி! – நாடாளுமன்றில் தகவல்!

Next Post

இடைக்கால வரவு-செலவு திட்டம் 115 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Next Post
சர்வகட்சி அரசை உருவாக்க கூட்டமைப்பு ஆதரவு!!

இடைக்கால வரவு-செலவு திட்டம் 115 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.