Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வவுனியாவில் அசத்தும் தொழிலதிபர் : தந்தையின் பெயரை காவிச்செல்லும் மகள்

August 14, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
வவுனியாவில் அசத்தும் தொழிலதிபர் : தந்தையின் பெயரை காவிச்செல்லும் மகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கடந்த காலங்களை போல அல்லாது தற்பொழுது பெண்கள் அனைத்து துறைகளிலும் தனது வெற்றிப்பயணத்தை தொடர்கின்றனர்.இதனடிப்படையில், வெளிநாடுகளில் பார்த்து வியந்த காலம் போய் தற்பொழுது நம் நாட்டிலும் அனைத்து பெண்களும் அனைத்து துறைகளிலும் தனது பங்களிப்பை செலுத்துகின்றனர்.இவ்வாறு தனது சொந்த முயற்சியால் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார் வவுனியாவின் தாண்டிக்குளம் பகுதியை ஒரு பெண் தொழிலதிபர்.

உற்பத்தி நிலையம்இவர் தனது கணவருடன் இணைந்து உள்ளூர் உணவு பொருட்கள் உற்பத்தி நிலையமொன்றை முன்னெடுத்து வருகின்றார்.

குறித்த உற்பத்தி நிலையத்தில் செயற்கையான பொருட்களை பயன்படுத்தாது இயற்க்கையான பொருட்களை பயன்படுத்தி ஆரோக்கியமான முறையில் தயாரிகின்றனர்.

உணவுப்பொருட்கள்இந்த உணவுப்பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் மற்றும் விற்பனை செய்வதற்கும் ஆரம்ப காலக்கட்டத்தில் கடினமாக இருந்த போதிலும் நான்கு வருட உழைப்பு அவர்களை சாதிக்க வைத்ததாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

Previous Post

பிறப்புச் சான்றிதழைப் பெற தந்தை சென்ற நேரம் தாயும் குழந்தைகளும் மரணம்; காசாவில் துயரம்

Next Post

நடுத்தர வரி செலுத்துவோருக்கு நிவாரணம்: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

Next Post
நடுத்தர வரி செலுத்துவோருக்கு நிவாரணம்: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

நடுத்தர வரி செலுத்துவோருக்கு நிவாரணம்: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.