Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வறிய நாடாக மாறவுள்ள இலங்கை! – அரசாங்கம் எடுத்துள்ள முடிவு!

October 11, 2022
in இலங்கை
வறிய நாடாக மாறவுள்ள இலங்கை! – அரசாங்கம் எடுத்துள்ள முடிவு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையைக் குறைந்த வருமானம் பெறும் நாடாக அடையாளப்படுத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

உலக வங்கியின் கிளையான சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின் உதவிகளை பெறும் நோக்கிலும், அந்நியச் செலாவணி இருப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, பணவீக்கம், கடனை மீள செலுத்துவதில் உள்ள நெருக்கடி உள்ளிட்ட காரணிகளாலுமே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அமைச்சரவைப் பத்திரத்தில் முழுமையான விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப் பெற்ற பின்னர் அது தொடர்பில் உலக வங்கிக்கு தெரியப்படுத்தப்படும் என்று அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, இலங்கையானது இதுவரையில் மத்திய வருமானம் பெறும் நாடாகவே அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

Tags: அமைச்சரவை பத்திரம்அரசாங்கம்இலங்கைஉலக வங்கிவறிய நாடு
Previous Post

கோப்பாயில் கைப்பற்றப்பட்ட போதை ஊசிகள்! – பொலிஸார் அதிரடி வேட்டை!

Next Post

7 கடல் மைல் நீந்திச் சென்று தமிழகத்தில் தஞ்சம் கோரிய இளைஞர்!

Next Post
7 கடல் மைல் நீந்திச் சென்று தமிழகத்தில் தஞ்சம் கோரிய இளைஞர்!

7 கடல் மைல் நீந்திச் சென்று தமிழகத்தில் தஞ்சம் கோரிய இளைஞர்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.