வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபா நட்டஈடாக வழங்கப்படும் என விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மதிப்பீட்டு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post