Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வறட்சியான காலநிலை -அதிகளவில் பாதிப்பிற்குள்ளான யாழ்ப்பாணம்

August 6, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
வறட்சியான காலநிலை -அதிகளவில் பாதிப்பிற்குள்ளான யாழ்ப்பாணம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

நிலவும் வறட்சியான காலநிலை -அதிகளவில் பாதிப்பிற்குள்ளான யாழ்ப்பாணம்

வீட்டு கிணற்றில் திடீரென ஊற்றெடுக்கும் பெற்றோல் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 04 மாகாணங்களில் சுமார் 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, கிழக்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 18 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்

27,885 குடும்பங்களைச் சேர்ந்த 89,485 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாண மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் 21,714 குடும்பங்களைச் சேர்ந்த 69,113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சப்ரகமுவ மாகாணத்தில் 1,098 குடும்பங்களைச் சேர்ந்த 5,734 பேரும், வடமேல் மாகாணத்தில் 1,726 குடும்பங்களைச் சேர்ந்த 5,655 பேரும், கிழக்கு மாகாணத்தில் 2,747 குடும்பங்களைச் சேர்ந்த 8,983 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags: #Drought#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Udvalavadamsrilanka
Previous Post

நியூயார்க் நகரில் இலவசப் பரிசால் அலைமோதிய கூட்டம்!

Next Post

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 21 பேர் காயம்

Next Post
சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 21 பேர் காயம்

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 21 பேர் காயம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.