Friday, May 30, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்

August 23, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

இவ்வருடத்தின் ஜூலை மாதத்தில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் 1,087.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (USD) பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.குறித்த விடயத்தை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (Sri Lanka Export Development Board) தெரிவித்துள்ளது.குறிப்பாக, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது 6.58% அதிகரிப்பாகும் என தெரியவந்துள்ளது.

ஏற்றுமதி அபிவிருத்திஅந்தவகையில், ஆடைகள் மற்றும் ஜவுளிகள், தேயிலை, தேங்காய் சார்ந்த பொருட்கள், மசாலா பொருட்கள் மற்றும் கடல் உணவுகள் ஆகியவற்றின் ஏற்றுமதி வருவாய் அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணமாகும் என ஏற்றுமதி அபிவிருத்திச் சபை கூறியுள்ளது.

அந்தவகையில், ஜூலை 2024 மாதத்திற்கான சேவைகள் ஏற்றுமதிகளின் மதிப்பிடப்பட்ட தொகை 293.26 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது, இது கடந்த ஆண்டின் தொடர்புடைய காலத்தை விட 16.44% ஆக அதிகரித்துள்ளது.இதன் விளைவாக, ஜூலை 2024 இற்கான மொத்த ஏற்றுமதிகள், சரக்கு மற்றும் சேவைகள் இரண்டையும் சேர்த்து 1,380.84 மில்லியனாக அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

Previous Post

கனடாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

Next Post

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிப்பு: கிடைத்தது அங்கீகாரம்

Next Post
அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிப்பு: கிடைத்தது அங்கீகாரம்

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிப்பு: கிடைத்தது அங்கீகாரம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.