வருகின்ற இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நிச்சயமாக
கூடும் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
இது தொடர்பாக ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளஇச்
சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண, ஒமிக்ரோன் பரவலின் அச்சுறுத்தல் மற்றும்
விடுமுறை காலங்களில் மக்களின் கவனக்குறைவான நடத்தை காரணமாக நோயாளர்களின்
எண்ணிக்கை அதிகரிக்குமென குறிப்பிட்டார்.
Discussion about this post