Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வரிசை யுகத்தை முடிவிற்கு கொண்டு வந்தது நாம் தான் :ருவான் விஜய வர்தன பெருமிதம்

August 27, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
வரிசை யுகத்தை முடிவிற்கு கொண்டு வந்தது நாம் தான் :ருவான் விஜய வர்தன பெருமிதம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையின்(sri lanka) வரலாற்றில் இருந்து வரிசை யுகத்தை இல்லாதொழித்த கட்சி ஐக்கிய தேசியக் கட்சி என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகருமான ருவன் விஜயவர்தன(Ruwan Wijayawardena) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொது மாநாட்டில் உரையாற்றிய ருவான் விஜயவர்தன, மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறந்த தலைவர்களை உருவாக்கிய கட்சி

ஐக்கிய தேசியக் கட்சி எனும் மாபெரும் கட்சி இந்த நாட்டுக்கு சிறந்த தலைவர்களை உருவாக்கிய கட்சியாகும். “ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் சவாலில் இருந்து தப்பி ஓடவில்லை. அதற்கு வரலாறு சாட்சி.

இந்த நாட்டை வெள்ளையரிடம் இருந்து விடுவித்தவர் டி.எஸ். சேனாநாயக்க.(DS Senanayake) முதல் நிறைவேற்று ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன(JR Jayawardene) இதில் தொழில்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்

வரிசை யுகத்தை முடிவிற்கு கொண்டு வந்த ஜனாதிபதி

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இரண்டாவது வரிசை யுகத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) நீக்கிவிட்டார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வரிசை யுகத்தை முடிவிற்கு கொண்டு வந்த ஜனாதிபதி

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இரண்டாவது வரிசை யுகத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) நீக்கிவிட்டார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

கனடாவில் நடைபெற்ற தமிழர் தெருவிழா: தென்னிந்திய பாடகரின் நிகழ்ச்சியிலும் குழப்பம்

Next Post

இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் : விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு

Next Post
இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் : விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு

இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் : விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.