Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

வனிதாவின் முன்னாள் கணவர் திடீர் மரணம்!

April 29, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
வனிதாவின் முன்னாள் கணவர் திடீர் மரணம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவரும் மிகப் பெரிய திரைக்குடும்பத்தைச் சேர்ந்தவரும் தான் இந்த வனிதா விஜய்குமார்.

முதல் படமே தளபதியுடன் சந்திரலேகா எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார். தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்தவர், திருமணத்துக்குப் பின்னர் நடிப்பை கைவிட்டார்.

அதன் பிறகு மூன்று திருமணங்களை செய்துக் கொண்டார் ஆனால் எந்த வாழ்க்கையும் சரியாக அமையாமல் எல்லாமே விவாகரத்தில் தான் முடிந்தது. பின்னர் பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டதையடுத்து பிரபலமடைந்த அவர், தொடர்ச்சியாக குக் வித் கோமாளி சீசன் 1 இன் வெற்றியாளராகினார்.

அதன் பின்பு விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பால் உயிரிழந்துள்ளார். வனிதாவும், பீட்டர் பாலும் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திருமணம் செய்து கொண்ட ஒரு சில மாதங்களிலேயே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பீட்டர் பால் உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வனிதாவை திருமணம் செய்த பீட்டர்பால் மரணம்.. அதிர்ச்சியளிக்கும் தகவல் | Vanitha Husband Peter Paul Died

Tags: #PeterPaul#TamilCinema#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#VanithaHusband#VanithaVijaykumardeath
Previous Post

இலங்கை வந்த சுற்றுலா கப்பல்!

Next Post

இன்றைய ராசிபலன்கள் 30-04-2023

Next Post

இன்றைய ராசிபலன்கள் 30-04-2023

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.