Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

வனிதாவின் இளைய மகள் என்ன செய்கிறார் தெரியுமா?

June 21, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
வனிதாவின் இளைய மகள் என்ன செய்கிறார் தெரியுமா?
0
SHARES
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி வாழ்பவர் தான் நடிகர் விஜய குமார். இவரின் திரைபடங்கள் அனைத்தும் ஆரம்ப காலத்திலிருந்து பல ஹீட்களை கொடுத்துள்ளது.

அந்த வகையில் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் கொரோனா நேரத்தில் பீட்டர் போல் என்பவரை காதலித்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

இதிலிருந்து பல சர்ச்சைகளுக்கு முகங் கொடுத்த வனிதா பலரால் விமர்சனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் வனிதாவிற்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.

இவர்களில் ஒருவர் பெரிய பெண்ணாக மாறி வனிதாவின் யூடியூப் சேனலுக்கு உதவி செய்து வருகிறார். அந்தவகையில் அவரின் இளைய மகள் ஜெயனிதா ராஜன் தற்போது புத்தகமொன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.

இதனை வனிதா விஜயகுமார் அவரின் இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.

Tags: #Biography#JayanitaRajan#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#VanithaVijaykumar
Previous Post

இன்றைய ராசிபலன்கள் 21-06-2023

Next Post

குமுதினி படகு மீண்டும் சேவையில்

Next Post
குமுதினி படகு மீண்டும் சேவையில்

குமுதினி படகு மீண்டும் சேவையில்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.