Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

வணிக வளாகத்தில் காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த காதலன்!

August 27, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
வணிக வளாகத்தில் காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த காதலன்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காதலியை காதலன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் கலிபோர்னியா மாகாணத்தில் ரோஸ்வில்லே பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றுக்கு 29 வயதான சிம்ரன்ஜித் சிங் என்ற சீக்கிய வாலிபர் தனது காதலியுடன் சென்றுள்ளார்.

அங்கு இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில், குறித்த நபர் தனது காதலியை சுட்டுக்கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பின்னர் அதே இடத்தில் துப்பாக்கியை போட்டு விட்டு தப்பியுள்ளார்.

இதுபற்றி வெளியான செய்தி அறிக்கையில்,

சிம்ரன்ஜித் சிங் சம்பவத்திற்கு பின்னர் ஷாப்பிங் செய்து, பணம் கொடுத்து சட்டை ஒன்றை வாங்கியுள்ளார். பின்பு புதிய சட்டையை போட்டு கொண்டு, பழைய சட்டையை தனது பையில் மறைத்து வைத்து கொண்டார்.

பின்னர் அங்கு பொறுத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவின் உதவியுடன் சந்தேகநபரான சிம்ரன்ஜித் சிங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tags: #Boyfriend#California#Girlfriend#GunShooting#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

செல்வராகவனுடனான விவாகரத்து பற்றி பேசிய சோனியா அகர்வால்

Next Post

இணையத்தில் அறிமுகமான த்ரெட்ஸ்

Next Post
இணையத்தில் அறிமுகமான த்ரெட்ஸ்

இணையத்தில் அறிமுகமான த்ரெட்ஸ்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.