Monday, June 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வட கிழக்கு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

January 26, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
வட கிழக்கு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் நாளை முதல் (26-01-2024) கனமழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படிஇ நாளை வவுனியாஇ முல்லைத்தீவு மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிகச்சிறிய அளவில் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாளை மறுதினம் (27-01-2024) முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இவ்வாறான நிலையில் அறுவடை நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் குறித்த நாட்களில் அறுவடை செய்தல்இ காயவிடுதல் போன்ற நடவடிக்கைகளை தயவு செய்து தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Previous Post

மறைந்த நடிகர் பத்ம பூஷன் விருது அறிவிப்பு!

Next Post

இலங்கையர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் இந்திய அரசு!

Next Post
இலங்கையர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் இந்திய அரசு!

இலங்கையர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் இந்திய அரசு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.