இரண்டாவது தடுப்பூசியை ஏற்றிய மூன்று மாதத்தின் பின்னர் பூஸ்டர்
தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் பூஸ்டர் தடுப்பூசியை
ஏற்றிகொள்வதில் வடக்கில் பொதுமக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை
என
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்
கூறியுள்ளார்.
Discussion about this post