லங்கா IOC, தனது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை நாளை முதல் மட்டுப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.2,000, ஓட்டோ மற்றும் 3-சக்கர வாகனங்களுக்கு ரூ.3,000 மற்றும் கார்கள், வேன்கள், ஜீப்புகளுக்கு ரூ.8,000க்கும எரிபொருள் வழங்கப்படவுள்ளது.
பஸ்கள் , லொறிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு இது பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post