Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

றொரன்டோவில் பெண்களை கிண்டல் செய்தவருக்கு நேர்ந்த கதி

April 10, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
றொரன்டோவில் பெண்களை கிண்டல் செய்தவருக்கு நேர்ந்த கதி
0
SHARES
Share on FacebookShare on Twitter

றொரன்டோ- ஈஸ்ட் யோர்க் பகுதியில் பெண்களை தேவையில்லாமல் கேலி கிண்டல் செய்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.வீதியில் செல்லும் இளம் பெண்களை மோசமாக கேலி செய்த காரணத்தினால் இந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

றொரன்டோவைச் சேர்ந்த ஈஸானுல்ல நிசாரீ என்ற 21 வயது நபரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2ம் திகதி முதல் 4ம் திகதி வரையிலான காலப் பகுதியில் நிசாரீ அடிக்கடி பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கேலி செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நபர் பற்றிய தகவல்கள் ஏதும் இருந்தால் அது குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர். குறித்த சந்தேக நபருக்கு எதிராக பொலிஸார் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

Tags: #Arrested#Harassing#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Toronto
Previous Post

கனடாவில் குடியேறுவதற்காக விண்ணப்பத்தவர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

Next Post

பெண்கள் கழிவறையில் இரகசிய கமரா!

Next Post
பெண்கள் கழிவறையில் இரகசிய கமரா!

பெண்கள் கழிவறையில் இரகசிய கமரா!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.