Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

ரொறன்ரோவில் வயோதிபரிடம் கைவரிசையை காட்ட முயன்ற தம்பதிக்கு வலைவீச்சு

July 29, 2024
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
ரொறன்ரோவில் வயோதிபரிடம் கைவரிசையை காட்ட முயன்ற தம்பதிக்கு வலைவீச்சு
0
SHARES
Share on FacebookShare on Twitter

ரொறன்ரோவில் கொள்ளை முயற்சியுடன் தொடர்புடைய இருவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி கோரப்பட்டது.

பொலிஸார் பொதுமக்களிடம் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

கடந்த 20 ஆம் திகதி யோங் மற்றும் ஷெப்பர்ட் வீதிகளுக்கு அருகாமையில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் வயது முதிர்ந்த ஒருவரிடம் பாதை ஒன்றைக் குறிப்பிட்டு அதற்கு எவ்வாறு செல்வது என கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதையை பற்றி கேட்பது போன்று அருகாமையில் சென்று குறித்த வயோதிபரின் காற்சட்டை மற்றும் சட்டை பைகளில் இருக்கும் பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட முயற்சிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறு எனினும் சம்பவம் இடம்பெற்ற போது குறித்த வயோதிபரிடம் பணம் எதுவும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் ஆணின் வயது 35 முதல் 43 வயதாக இருக்கலாம் எனவும் பெண்ணின் வயது சுமார் 30 ஆக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

Previous Post

கனடாவில் ஒரு பில்லியன் டொலர் முதலீட்டில் விஞ்ஞான ஆய்வு கூடம்

Next Post

அரசியல் பிரமுகருடன் தொடர்பு!! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை மீனா…

Next Post
அரசியல் பிரமுகருடன் தொடர்பு!! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை மீனா…

அரசியல் பிரமுகருடன் தொடர்பு!! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை மீனா...

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.