Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

ரொறன்ரோவில் கார் கொள்ளையுடன் தொடர்புடைய பதின்ம வயதினர் கைது

August 21, 2024
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
ரொறன்ரோவில் கார் கொள்ளையுடன் தொடர்புடைய பதின்ம வயதினர் கைது
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவின் ரொன்ரோ நகரில் கார் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு பதின்ம வயதினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.ஆகஸ்ட் இந்த மாதம் 14ம் – 15-ம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மூன்று சந்தேக நபர்கள் வீடு ஒன்றை உடைத்து கார் ஒன்றை கொள்ளையிட்டு செல்ல முயற்சி செய்துள்ளனர்.

எனினும் அந்த முயற்சி வெற்றி அளிக்கவில்லை. பின்னர் மறுநாள் வாகன தரிப்பிடத்தில் வைத்து கத்தி முனையில் வாகன உரிமையாளரை மிரட்டி வாகனத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 19 வயதான மோஹித் போல் மற்றும் 17 வயதான சிறுவன் ஒருவனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.இருவருக்கு எதிராகவும் வழக்கு தொடரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது நபர் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Previous Post

கனடாவில் 8 வயது சிறுமியை கொலை செய்த 79 வயது பெண்ணுக்கு தண்டனை

Next Post

நிச்சயத்தோடு திருமணம் நிற்க என்ன காரணம்!! வெளியானது விஜயகாந்த் மகனின் கல்யாண தகவல்..

Next Post
நிச்சயத்தோடு திருமணம் நிற்க என்ன காரணம்!! வெளியானது விஜயகாந்த் மகனின் கல்யாண தகவல்..

நிச்சயத்தோடு திருமணம் நிற்க என்ன காரணம்!! வெளியானது விஜயகாந்த் மகனின் கல்யாண தகவல்..

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.