இலங்கை மத்திய வங்கி ரூபாவை மிதக்க வைக்கும் முறை தவறானது என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டபிள்யூ.ஏ. விஜேவர்தன கூறியுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்தக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
வீதியில் பிரேக் போடாத வாகனம் போல ரூபா இப்போது மிதந்து விட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் ஏ.எஸ்.ஜெயவர்தனவும் ரூபாவை மிதக்க விட நடவடிக்கை எடுத்தார். ஆனால் பின்னர் வாகனம் பிரேக் போடப்பட்ட நிலையில் வீதியில் நிறுத்தப்பட்டது என விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
Discussion about this post