Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

ரஷ்ய செல்வந்தரின் படகைக் கைப்பற்றிய பிரான்ஸ்!! – வலுக்கிறது பதற்றம்!!

March 4, 2022
in உலகம்
ரஷ்ய செல்வந்தரின் படகைக் கைப்பற்றிய பிரான்ஸ்!! – வலுக்கிறது பதற்றம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ரஷ்யாவின் செல்வந்த வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான சொகுசுப் படகு ஒன்றை பிரான்ஸின் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

பிரான்ஸின் தெற்குக்கரை நகரமான மார்செய்யில் இது நடந்திருக்கிறது. ரஷ்ய அரசு எரிபொருள் கம்பனியான ரொஸ்நெஃப்ட்டின் (Rosneft) உரிமையாளருக்குச் சொந்தமான “உண்மைக் காதல்” (“true love”) என்னும் 600மில்லியன் டொலர்கள் பெறுமதியான சொகுசுப் படகே கைப்பற்றப்பட்டது.

ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

உலகெங்கும் ரஷ்யச் செல்வந்தர்கள் மற்றும் முக்கிய பிரபலங்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்ய நிதி மற்றும் நிறுவனங்கள் பலவற்றுக்கு எதிராகத் தடைகளை விதித்திருப்பது தெரிந்ததே. தடைக்கு இலக்கான நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தொழிற் சாலைகள் அதிபர் புடினுக்கு நெருக்கமான – அதிகாரச் செல்வாக்கு மிகுந்த – பெரும் புள்ளிகளுடையவையாகும்.

அவர்களில் பலர் மேற்கு நாடுகளில் தங்கள் சொகுசு பங்களாக்களையும் பெரும் சொத்துக்களையும் வைத்திருக்கின்றனர். அவர்களே தற்சமயம் ரஷ்யா மீதான தடைச் சட்டங்களுக்குள் சிக்கிருக்கின்றனர். பலருடைய கடன் அட்டைகள், வங்கிக் கணக்குகள் கூட முடக்கப்பட்டு வருகின்றன.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் கிரெம்ளினின் அதிகாரச் செல்வாக்குக்கு உட்பட்ட ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் உலகெங்கும் வர்த்தக நடவடிக்கைகளைத் தங்கள் சுயலாபம் கருதி விரிவுபடுத்தி வருகின்றனர்.

அத்தகைய பிரபல வர்த்தகப் புள்ளிகளை மேற்குலக ஊடகங்கள் “oligarch” என்று அழைக்கின்றன.

Tags: உக்ரைன்சொத்து முடக்கம்படகு முடக்கம்பிரான்ஸ்போர்ரஷ்யா
Previous Post

பொன்னாலை குடும்பஸ்தர் வீதியில் சடலமாக மீட்பு!! – பொலிஸார் தீவிர விசாரணை!!

Next Post

Dominican Mail Order Brides In Other Cultures.

Next Post

Dominican Mail Order Brides In Other Cultures.

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.