Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ரணில் நியமனத்துக்கு இந்திய தூதரகம் வாழ்த்து!!

May 13, 2022
in இலங்கை
ரணில் நியமனத்துக்கு இந்திய தூதரகம் வாழ்த்து!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையின் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு இலங்கைக்கான இந்தியத் தூதுரகம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவீற்றர் பக்கத்தில் பதிவேற்றியுள்ள பதிவில், அரசியல் உறுதிப்பாட்டை எதிர்பார்ப்பதுடன், ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துள்ள நிலையில், ஜனநாயக முறைக்கு அமைவாக ஸ்தாபிக்கப்படும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: இந்திய தூதரகம்இலங்கைபிரதமர்ரணில் நியமனம்வாழ்த்து
Previous Post

ரணில் நியமனத்துக்கு டக்ளஸ் வரவேற்பு!!

Next Post

பிரதமர் பதவி இனி கிடையாது!!- சஜித்துக்கு கோத்தாபய பதில்!!

Next Post
முடிவை மாற்றிய சஜித் பிரேமதாச!! – ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!

பிரதமர் பதவி இனி கிடையாது!!- சஜித்துக்கு கோத்தாபய பதில்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.